Wednesday, October 25, 2023

Whats is MONEY BACK Plan ?

 SBI LIFE ADVISOR
9786795104





What is MoneyBack Plan?

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் புதிதாகச் சேரும் பலரும் விரும்பிச் சேரக்கூடிய திட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன் தரும் மணிபேக் பாலிசி தான். இந்தப் பாலிசிகள் முதலீடு மற்றும் காப்பீட்டு வசதி என்ற இரண்டு நன்மைகளைத் தரக்கூடியவை.


இந்த மணிபேக் பாலிசிகள் காப்பீடு செய்யும் நபருக்கு பாலிசி முடியும்வரை அல்லது அந்த நபர் உயிருடனிருக்கும் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு தொகையினை வழங்கிடுவதாகும். இவ்வாறு வழங்குவது 'வாழ்வதற்கான ஆதாயம்' என்றும் அழைக்கப்படுகிறது.


SBI LIFE ADVISOR
9786795104






No comments:

Post a Comment